nerungi varum

thaan thaan உயர்ந்தவனென்று
thannai perithu paduthi
aduththavargalai adaki
அடிமையாக்க எண்ணுவது
ஈகோ ennum தன்னுணர்வால்,
ithu thavarillai

ஆனால்,அகங்காரமும்
ஆணவமும் oruvarin
thalaiyil அமர்ந்துத்
தாண்டவமாடி—அடுத்தவரின்
manathai புண்paduthiனால்
manitha neyam sithaiyum

mannil பிறப்பெடுத்த
maanthargal anaivaraiyum
சொந்தங்களாக paavithu
ஒற்றுமையோடு வாழ்ந்தால்—நாடு
சீரும், sirappum பெரும்,
சேம kaalam nerungi varum
Written : கோ. கணபதி. (25-May-23, 11:59 am)


புதிதாக இணைந்தவர்

மேலே