ninaivuk kuthirai

ninaivuk kuthirai
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ninaivuk kuthirai
நீண்டவால் kuthirai /
nadkal kadandhaalum
ninaivukal maraiyavillai/2

KALLURIK kaalatthil
kanniyaval கண்பட்டாள் /
காந்தமாகக் kavaranthu
karuviliyil பதிந்தால்/4

kaalamum kadanthathu
kaathalum valarnthathu /
thiruttuk kaadhal
therindhadhu வீட்டுக்கு/6

pEriDiyaaka vizunthu
petrorin கதறலில் /
kaathalaukku ethirpu
kaaranam saathi /8

தீண்டியக் kaadhal
தீண்டாமையால் alinthathu /
anbil valarnthathu
அடிமைத்தனத்தால் நொடிந்தது / 12

சத்ரியர் சூத்திரர்
சதிச் செயலால்/
savap pettikkul
சமாதியானது kaadhal/14

எத்தனையோக் kathalar
இக்கதி அடைந்தனரோ /
இன்னிலை யாவருக்கும்
inimel வரவேண்டாம் /16

தீப்பெட்டிக் kannil
தென்பட்டால் நினைவில்/
vanthu sellum
aval peyar /18

marakkaththaan ninaikkiren
maraiyavillai ninaivalaigal /
நினைக்கத்தான் mudiyum
இனியவளை kaadhalikka முடியாது/20

samathuva puraa gnaana அ பாக்கியராஜ்
Written : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (20-Jun-23, 6:10 am)


புதிதாக இணைந்தவர்

மேலே