nanam

kannadi mun nindren
karpanai pimbangalai
kanbatharkku
evvalavu முயற்சித்தும்
kaana iyalavillai
kanmoodi amarnthu
sinthiththaen

manak kannadiயில்
பிம்பங்களின் nadamattam
manak kannadiயின்
maya jaalangal
சிந்திப்பவனுக்கே சொந்தம்....!!

சிந்தனையைதான்
"ஞானம்" enru naamam சூட்டி
மகிழ்கிறார்கள்
nalum தெரிந்தவர்கள்.....!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (12-Sep-23, 6:53 am)


மேலே