mazhai
karunira mukilkal kootickatrudan pechu vaarthai
orumurai nadaththum bodhu
oorelaam nanainthu kollum
THIRUMUGAM vaadi nindruத்
thinariya taavera மெல்லாம்
உருவினிற் padintha azhukkai
உதறியே alagu pookkum
*
தெருவினிற் paduthu றங்கும்
திமிருள naykal thaanum
orumuraiக் kulithu minukki
உடம்புளச் சூட்டைத் thanikkum
எருமையில் meethu மழைபோல்
enkira pazhamozhi konda
karuththinai வலுப்ப டுத்தும்
kaatchigal kanmun thondrum
*
அரும்பெனச் sirikkum pillai
அழகியக் kappal seithu
virumbiya vannam neeril
vilayaaa டிமகிழ் vadharkum
kuruvikal koottil nindru
kuthookalam கொள்வ தற்கும்
கரும்பென peiyum mazhaiyae
kaarana mika மன்றோ!
*
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவிஞர் கவிதை ரசிகன் [26]
- Ramasubramanian [18]
- Dr.V.K.Kanniappan [14]
- மலர்91 [13]
- ஜீவன் [11]