siriththapadi irappom

ovvoru naalum THAVARAMAL vaaivittu sirippom
vaazkkaip pulveliyil makilchiyai விரிப்போம்
எந்நேரத்திலும் matravaruku நலனையே sinthippom
pirarukku nallathu seivatharku matravarai முந்திபோம்
சுயநலமற்ற uthavi purindhu vazhkkaiyil சிறப்போம்
kaalan கூட்டிச்செல்லுகையில் siriththapadi இறப்போம்!
Written : ராமசுப்பிரமணியன் (29-Jul-24, 6:18 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே