எண்ணம்
(Eluthu Ennam)
சாதிசாதி யென்றுசொல்லி சாதித்தது யென்னடா !சாதிசாதி யென்றுசொல்லி சாதித்தது... (சீர்காழி பொறிஞர் மா பிரியதர்சினி)
24-Jan-2017 3:02 pm
சாதிசாதி யென்றுசொல்லி சாதித்தது யென்னடா !
சாதிசாதி யென்றுசொல்லி சாதித்தது யென்னடா !
மூடமதி மாந்தர்சிலர் தோற்றுவித்த சாதியை !
ஓதியொதி உரைப்பதற்கோ நீபெற்றாய் - ஆறறிவை !
தொழிலுக்கொரு சாதியெனில் பூமியென்ன சாதியோ?
மோதிமோதி சிரமுடைந்தும் புத்திதெளியா மானிடா !
சாதியெனும் சனிவிடுத்து நற்சான்றோனாய் வாழடா ! .
என்றும் சேவை மனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி, பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"

நன்றிகள்! தோழர். மலர்1991, பாத்திமா மலர் 01-May-2018 11:26 pm
சரியான சவால் நிறைந்த கவி வரிகள் , வாழ்த்துக்கள் 25-Jan-2017 10:39 am
தொடர்ந்து எழுதுங்கள் தோழமையே. வாழ்த்துக்கள். 25-Jan-2017 2:20 am
நீயாமான ககேள்வி. இதுபோன்ற அறிவுப்பூர்வமான.விசயங்களப் புறக்கணிப்பவர்களே அதிகம் கற்றவர்களில் பெரும்பாலோரே பொருளியத்தை துதிபாடி பக்திக் கவசத்தை
அணிந்நது கொண்டு குறுக்கு வழிகளில் பணம் பொருள்களைச் சேர்க்கும் புனிதப் பயணங்களில் வெற்றி நடைபோடுகிறார்கள். 25-Jan-2017 2:13 am