எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சாதிசாதி யென்றுசொல்லி சாதித்தது யென்னடா ! சாதிசாதி யென்றுசொல்லி...

                     சாதிசாதி யென்றுசொல்லி சாதித்தது யென்னடா !

சாதிசாதி யென்றுசொல்லி சாதித்தது யென்னடா !
மூடமதி மாந்தர்சிலர் தோற்றுவித்த சாதியை !
ஓதியொதி உரைப்பதற்கோ நீபெற்றாய் - ஆறறிவை !
தொழிலுக்கொரு சாதியெனில் பூமியென்ன சாதியோ?
மோதிமோதி சிரமுடைந்தும் புத்திதெளியா மானிடா !
சாதியெனும் சனிவிடுத்து நற்சான்றோனாய் வாழடா ! .


என்றும் சேவை மனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி, பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"

நாள் : 24-Jan-17, 3:02 pm

மேலே