எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

                      அமாவாசை 

வானம் முழுவதும்  இருட்டு   
          குளிர்ந்து ஒளி வீசும் 
 வெண்ணிலவைக் காணும்
             மேகக் காதலனுடன்
  தேனிலவுக்கு சென்று 
             விட்டாளோ !
  

மேலும்


வேலைக்காக வாட்ச் மேனை தாண்டி உள்ளே போக முடியாத
பட்டதாரி இறுதியில்
வாட்ச் மேன் வேலையிலேயே சேர்ந்தான்.

மேலும்

அடுத்த தலைமுறையின்சமுதாய சீரழிவின் தொடக்கம்,

கோவிலின் கட்டண வரிசையில்
 நாம் கற்பிக்கும் குறுக்குவழியால்!

மேலும்

 நம்பிக்கையின்மை

==========================
 
அவனை ஓர் காரிருள்நிழலாய் தொடர்ந்தது,
இன்னும் வாட்டிட,
நம்பிக்கையின்மையாய்.  

மேலும்

இல்லத்தரசி;


இல்லத்தரசி எனும் சொல்லுக்கு இணைப்பெயர் கேட்டால் நான் கொத்தடிமை என்று தான் சொல்வேன் பல பெண்களின் வாழ்க்கை அப்படித் தான் இருக்கிறது...

             --Abdul Fan of Redrose

மேலும்


மேலே