எண்ணம்
(Eluthu Ennam)
நீண்ட நாட்களுக்கு பிறகு------------------------------------ஜாஸ் ...பிரபா ...இனிய நண்பர்கள் தின... (பிரபாவதி வீரமுத்து)
26-Jul-2017 5:08 pm
நீண்ட நாட்களுக்கு பிறகு
------------------------------------
ஜாஸ் ...
பிரபா ...
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் ஜாஸ் ...
அணைத்து இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் டி ...
மச்சி...
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் சூர்யா ...
மச்சி ...
அணைத்து இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் டி ...
மூன்று பேரும் ஒன்றாக அரவணைத்து
இனிய தோழிகள் தின நல்வாழ்த்துக்கள் தோழி என்கிறோம் ...