எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாமு
விடியலின்போது வந்துவிடுவேன்
என கூறிசென்றாயே  மாமு !
பல விடியல்கள் கடந்தும் நீ வரவில்லை !
நீ வரும்பாதை  நோக்கி இன்றும்
காத்து கொண்டிருக்கிறேன்  ஒரு சிலையாக!
எனக்கு யாருமில்லை என்றபோது வருகிற
கவலைகளைவிட _- நீயும் இல்லை என்றானபோது
வருகிற கவலைகளே அதிகம் ! மாமு

மேலும்

தொட்டுவிடும் தூரம் நீ இல்லையென்றாலும் -என்
சந்தோசத்தை பகிர்ந்திடவும்
கவலையில் உன்தோள் சாய்ந்திடவும்
தவறாமல் என்னுள்ளே வருகை தருகிறது
உன் நினைவுகள் ! உன் நினைவுகளுடன்
மடிந்து போக ஆசைதான்
ஒரு நாள் வாழும் ஈசல் போல் ! என்னை
தனியே தவிக்க விட்டு சென்றாலும்  -என்றும்
என்னுடன்தான் வாழ்கிறாய் நீ எனக்கு
விட்டு சென்ற நினைவுகளாக!

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே