எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாய்மையினைப்   போற்றிடுவோம்   வாரும் - நல்ல 

தன்மைகளை   நம்மிடத்துச்   சேரும் -அந்தத் 
தாயவளைக்  காத்ததினால்  தயவுடனே   நன்மைகளும் 
தாரும் -எனைப் 
பாரும் 


வேய்ங்குழலின்  நாதமது    இன்பம் - உயர் 
வேதங்களும்   போக்கிவிடும்   துன்பம் - நான் 
வேண்டியதைத்   தந்திடவும்  வண்மையுடன்
வாழ்ந்திடவும்   
வேண்டும் -இங்கு 
யாண்டும் 
              

மேலும்


மேலே