எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிலாவின் தனிமை ஒரு மணாளனின் உதயத்திற்காக

மேலும்

நானுன்னை
மெல்லமெல்ல
தொடவேண்டும்•••!

நான் தொடத்தொட
நீ உந்தன் குளிரை
மெல்லமெல்ல விடவேண்டும்•••!

மேலும்

தங்கத்தை கடத்துவது போல்/ உன் அங்கத்தை கடத்தி செல்ல வந்த/
சிங்கத்தை உனக்கு தெறியுமா•••!

இந்த பங்கத்தை நான் எங்கபோயி சொல்ல•••!

மேலும்

கண்ணால்
அடித்தால்
அது ஞாயம்••!

அதுவல்லாமல்
கல்லால்
அடிப்பது
என்ன ஞாயம்••?

மேலும்


மேலே