எண்ணம்
(Eluthu Ennam)
இனிமேல் ஆறிடும்அந்த புண்மனம் ...இனிதாய் தொடங்கு உன்பயணம் ...துன்பம்துளி... (BARATHRAJ M)
08-May-2020 5:28 pm
இனிமேல் ஆறிடும்
அந்த புண்மனம் ...
இனிதாய் தொடங்கு உன்பயணம் ...
துன்பம்துளி இருந்தால்
போதுமடா போ ...
இன்பம் வாழ்வில்
வேணுமடா வந்தாடு ...