கிண்ணங்களில் பூக்களாக

மழையில் நனைய வேண்டும்
துன்பத்தில் திளைத்திட வேண்டும்!

ஒவ்வொரு துளியையும்
பன்னீராக நினைத்திட வேண்டும் !

குளிருடன் குளிரும்
பனியுடன் பனியும் வாழ வேண்டும்!

மழையும் மழையும்
வெயிலும் வெயிலும் வாழ வேண்டும்!

எல்லாவற்றையும் பலா சுவை போல
ஆனந்தம் கொள்ளவேண்டும்!

வந்த துன்பத்தையும்
வாராத துன்பத்தையும்!

உணவில்லாத போதும்
கிண்ணங்களில் பூக்களை
அடுக்கி வைத்து மகிழ வேண்டும்!

எழுதியவர் : செயா ரெத்தினம் (7-Jan-13, 2:57 am)
பார்வை : 122

மேலே