நீடிக்கட்டும் மழை

இடைவெளி இன்றி
நீ என் அருகில் இருக்கும்
தருணங்கள் நீடிப்பதற்காகவே
விடாது நீடிக்கவேண்டுமென்று
மானசீகமாக மனம்
நாடுகிறது மழையை ....
பாரதி ..................
இடைவெளி இன்றி
நீ என் அருகில் இருக்கும்
தருணங்கள் நீடிப்பதற்காகவே
விடாது நீடிக்கவேண்டுமென்று
மானசீகமாக மனம்
நாடுகிறது மழையை ....
பாரதி ..................