மௌனம்

நான் நிம்மதி அற்றவனாக இருக்கிறேன்
உன் உதடுகள் எனக்காக
அசையாத வரை. . .
வசைபாடினாலும் என்னுடன் உரையாடி விடு
அன்பே என்னை கொன்று விடாதே
உந்தன் மௌனத்தால்...

எழுதியவர் : ahamed (8-Jan-13, 11:19 pm)
சேர்த்தது : zasahara
Tanglish : mounam
பார்வை : 236

மேலே