நண்பர்களே இதை படிக்கவும்
சில தினங்களாக எவரோ ஒருவர் படிக்க முடியத அளவிற்க்கு கடும் சொற்க்களைக் கொண்டு கெட்ட கெட்ட வார்த்தைகளை உமயோகித்து எழுதி உள்ளர்கள் என கேள்வி பட்டேன் அவர்கள் ஏன் இப்படி எழுதுகிறாற்கள் என்று தெரியவில்லை தயவு செய்து அப்படி எழுதியவருக்கு ஒன்று சொல்கிறேன் அது நம் எழுத்து.காம்மிர்கே அவமானம் ஏர்ப்படும் என்பதை நீங்கள் நினைவில் வைத்து எழுதவும் உங்களுக்கு கவிதை எழுத பிடித்திருத்தால் இயற்கையை ரசித்தால் அன்பை காதலித்தால் நீங்கள் அழகான கவிதைகளை எழுதலாம் பெண்களை பற்றியும் எவரும் தவறாக எழுதவேண்டாம் எழுத்து.காம் நம் வீடு இங்கு நமக்கு அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை,அம்மா,அப்பா,தோழி,தோழன் அனைத்து அன்பான உள்ளங்களும் இருக்கும் அழகான அன்பான வீடு இது இதை தயவு செய்து கலைத்து விடதிர்கள்
நான் எதவது தவறாக சொல்லியிருத்தா மண்ணிக்கவும்