இரத்தம் தேவை
நண்பரின் 4 வயது குழந்தை டெங்கு காய்ச்சலால் மிகவும் ஆபத்தான நிலையில் கோவை
மெடிக்கல் சென்டர் (KMCH) மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தற்போது O NEGATIVE வகை ரத்தம் தேவை படுகிறது. உதவிடுங்கள் நண்பர்களே...
contect: சம்பத்
Ph. 9994464788
950045809