உ (ழை) ப்பு

உன்
உழைப்பும்
உணர்வும்
உப்பாக
வெளிவரும்
அது
உயர்வான
நலம் தரும் !!

எழுதியவர் : நெல்லை தில்லை (9-Jan-13, 1:52 am)
சேர்த்தது : thillaichithambaram
பார்வை : 104

மேலே