அழகு....!
உன்னை காணத்தான்
என் கண்கள் உயிர் பெற்றதோ.....!!
உன்னோடு பேசத்தான்
என் உதடுகள் வார்த்தைகளை கற்றதோ.....!
எ.. அழகே!
உன்னோடு வாழத்தான்
இந்த உடல் உயிர் பெற்றதோ.....!!!
உன்னை காணத்தான்
என் கண்கள் உயிர் பெற்றதோ.....!!
உன்னோடு பேசத்தான்
என் உதடுகள் வார்த்தைகளை கற்றதோ.....!
எ.. அழகே!
உன்னோடு வாழத்தான்
இந்த உடல் உயிர் பெற்றதோ.....!!!