ஈழம்

இடிந்தச் சுவற்றில்
எழுந்த ஓவியமானோம்
ஒடிந்தக் கொடியில்
பூத்த மலரானோம்
மடிந்த மக்களே
மண்மீது சத்தியம்
விடிந்த வானமாய்
விரைவில் எழுவோம்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (10-Jan-13, 8:33 pm)
பார்வை : 144

மேலே