உடையும் கவிதைகள்

நிச்சயிக்கப்பட்ட பாதையில்
பயணம் என்றாலும்
நித்தமும் உடைகின்றன
கனவுகளும் கவிதைகளும்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (10-Jan-13, 8:24 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
Tanglish : udaiyum kavidaigal
பார்வை : 140

மேலே