எங்கள் உலகம் ..!
மீன்கள் பார்த்து நீச்சல் கற்றோம் ...
அலையிடம் உழைப்பை கற்றோம்...
பறவையிடத்தில் விடுதலை கற்றோம்...
வானம் பார்த்து விடியல் கற்றோம்...
மழையை பார்த்து கருணை கற்றோம்...
தைரியம் என்றால் என்ன என்று
தலைவனிடம் தான் கற்றோம்...!!
மீன்கள் பார்த்து நீச்சல் கற்றோம் ...
அலையிடம் உழைப்பை கற்றோம்...
பறவையிடத்தில் விடுதலை கற்றோம்...
வானம் பார்த்து விடியல் கற்றோம்...
மழையை பார்த்து கருணை கற்றோம்...
தைரியம் என்றால் என்ன என்று
தலைவனிடம் தான் கற்றோம்...!!