முடியும்...! நடைமுறைப் படுத்துவோம்...!

முடியும்...! நடைமுறைப் படுத்துவோம்...!

புன்னகை என்பது
பொது மொழி....! - அதை
புரிவோம் இனிமை
பொழுதினி........!

அழுகை என்பதும்
பொது மொழி...! - அதை
அறிவோம் ஆறுதல்
புது மொழி........!

பேசும் பாசையில்
பேதங்கள் உண்டு

பண்பிலும் அன்பிலும்
பேதங்கள் இல்லை

மனதனின் இலக்கணம்
மேற்சொன்ன வரிகள்....

மனதினில் கேட்போம்
இக்கவி வரி சரியோ..?!!!!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (11-Jan-13, 10:56 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 98

மேலே