நட்பு

தூண்டிலில்

சிக்கிய

மீனும்

உன் அன்பில்

சிக்கிய நானும்

துடிப்பது நிஜம்

மீன் துடிப்பது விடுதலைக்காக

நான் துடிப்பது உன் அன்பிற்காக

எழுதியவர் : raja1987 (12-Jan-13, 1:36 pm)
சேர்த்தது : raja1987
Tanglish : natpu
பார்வை : 231

மேலே