நட்பு

நட்பு என்பது

இரவில் தோன்றும் நிலவும் அல்ல ,!!!

பகலில் தோன்றும் சூரியனும் அல்ல ...!!!

என்றும் நிலைத்து நிற்கும் வானம்

உன்னைப்போல...!!!

எழுதியவர் : raja1987 (12-Jan-13, 1:40 pm)
சேர்த்தது : raja1987
Tanglish : natpu
பார்வை : 204

மேலே