பொங்கல் நல்வாழ்த்துக்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
இனிமையான கரும்பு போல
தித்திக்கும் தேனை போல
திகட்டும் சர்க்கரை பொங்கலுடன்
வேகமும் விவேகமும்
தூய்மையும் உழைப்பும்
நமக்கு கிடைத்திடவும்
பொங்கட்டும் புதுபொங்கல் !
பொங்கலோ பொங்கல் ! பொங்கலோ பொங்கல் !
அன்பு சகோதிரிகள் :
ப்ரியா , திலகவதிசரவணன் ,லலிதாரௌத்திரன் ,
கவிதாயினி , புவனேஸ்வரி , புலமி அம்பிகா ,
ஆயிஷாபரூக் ...,
என் அன்பு தோழி அமுதாஅம்மு,
அன்பான நண்பர்கள்: விந்தன்ராஜ் ,
மு.ரா. அவர்கள் , நிலாசூரியன் ,
இனியவன் , சங்கரன் அய்யா , அகன் , K .S கலை ,
ஹரிஹரன் ......."மாப்பிள்ளை ரௌத்திரன்" ...
இன்னும் கூற மறந்த அனைத்து எழுத்து நண்பர்களுக்கும் ...."பொங்கல் நல்வாழ்த்துக்கள்"
என்றும் அன்புடன் ........
எங்க அன்பு சகோதிரிகள் எல்லோரும் குலையிடுங்க பாப்போம் ....ஓகே தெரியலையா
வேண்டாம் நானே விடுறேன்
லு , லு லு லு லு .....இப்போ நீங்க ட்ரை பண்ணுங்க
என்றும் அன்புடன்