நீ நம்பாமல் அலட்சியம் செய்வது என்னை மட்டும் அன்று !?

நமக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது
என்று எண்ணி - நான் கூறியதைக் கேட்டு
கோபம் கொள்கிறாயே அன்றி !!
சொல்லுவது உண்மையா ??
ஏதேனும் ஞாயம் உண்டா ?? - என்று
சிந்தித்து பார்க்க கூடிய நிலையில்
நீ இல்லை !!
நான் அந்த நொடியில் எண்ணியது ஒன்று தான் ?!
நீ நம்பாமல் அலட்சியம் செய்வது
என்னை மட்டும் அன்று !?
என்னுள் - " உன்னால் வாழ்ந்து கொண்டு இருக்கும் "
நம் காதலையும் தான் !?!?