ஹைக்கூ


நான் கண் கண்ட தெய்வமாம்

குருடனுக்கு

சற்று அதிகமாக பிச்சை இட்டதில்

எழுதியவர் : rudhran (2-Nov-10, 8:37 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : haikkoo
பார்வை : 371

மேலே