மன வேதனை

குற்றம் குற்றமே!
காதலித்தால் குற்றமே!!!

உயிருக்கு உயிராக இருந்தது அந்த காலம்
உடல் ஆசைக்கு இருப்பது மட்டும் இந்த காலம்!!

உனக்கு நான் இருக்கேன் என்று சொன்னால் அன்று

இன்று என்னை மட்டும் காக்க வைத்து விட்டு எங்கே சென்றாளோ அவள்!!!!!

சில நாள் கழித்து பார்த்தேன்
நின்றால் கண்முண்ணே இன்னொருவன் கட்டிய தாலியோடும், அவனால் வளர்ந்த வாரிசொடும்!!!

அடி பெண்ணே தயவு செய்து அழுது விடாதே உன் குழந்தைக்கு தெரிந்துவிடும் அம்மாவின் உண்மைக் காதலன் வந்துவிட்டான் என்று!!!!

உன் கணவன் தாலிக்கு மட்டும் தான் உரிமையாளன் ஆனால் நான் உன் நினைவுகளுக்கும், காதலுக்கும் சொந்தக்காரன் - இதை யாராலும் மாற்ற முடியாது என்னவளே!!!!!!

எழுதியவர் : வே.அழகேசன் (13-Jan-13, 12:35 pm)
சேர்த்தது : வேஅழகேசன்
Tanglish : mana vethanai
பார்வை : 197

மேலே