அலைபேசியின் ஏக்கம்!!!...
என் அலை பேசிக்கும்
ஏதோ ஒரு ஏக்கம்...
அழைப்புகளில் எதாவது ஒன்று...
உன் பெயரினைக்
காட்டி விடாதா என்று?!!!...
என் அலை பேசிக்கும்
ஏதோ ஒரு ஏக்கம்...
அழைப்புகளில் எதாவது ஒன்று...
உன் பெயரினைக்
காட்டி விடாதா என்று?!!!...