காதலிக்கு கடிதம்..........


காதலிக்கு எப்படி

கடிதம் எழுதுவது

என தெரியவில்லை.....

கற்பனையில்

காதலியை நினைத்து

கடிதமாக

எழுத தொடங்கியதே

காதல் கவிதை.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (2-Nov-10, 11:19 pm)
Tanglish : kathalikku kaditham
பார்வை : 988

மேலே