அனுபவம்

அமைதியான தனியறையில்

இன்ப போராட்டத்தின்

முடிவில்

மூச்சு இறைத்தனர்

மூன்று பேர்

கணவன்-மனைவி இருவர்

மற்றொன்று

மின்விசிறி!...

எழுதியவர் : விஷ்ணுதாசன் (2-Nov-10, 11:21 pm)
சேர்த்தது : விஷ்ணுதாசன்
Tanglish : anupavam
பார்வை : 718

மேலே