இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் !

ஓராயிரம் உணர்வுகளை
ஒருங்கிணைக்கும் கருத்தாய்
கருத்துக்களால் இணைந்த
நட்பாய்
எழுத்தால் இணைந்த
தூய நட்பு உள்ளங்கள்
அகம் முழுக்க தளத்தை
அடுத்த கட்டம் கொண்டு
செல்ல உழைக்கும் அய்யா அகன்
நல்லவை பாராட்டும்
தோழர் பொள்ளாச்சி அபி
இன்னும் பலருண்டு ....

முகம் அறியா நட்புகளாய்
பார்த்ததில்லை இன்னும்
ஆனால் பல ஆண்டு
பழகிய தோழமையாய்

கருத்தால் நிற்கும்
எழுத்து தோழர்கள்
அனைவர்க்கும் என்
இனிய தமிழ்ப்புத்தாண்டு
பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே!

எழுதியவர் : வா. நேரு (14-Jan-13, 5:55 am)
பார்வை : 147

மேலே