வருக தென்றலே....

வருக தென்றலே ...


*நிலாத் தோல்....
திரை சீலை !!!
*நீர் ததும்பும் .....
மீன் தொட்டி !!!

* மணிகள் கட்டிய...
மாட ஊஞ்சல் !!!
*பூ பூவாய் சிரிக்கும்....
பூக் கூடை !!!

*நின்றாடும் தீபச்சுடர் ...

* சிணு சிணுக்கும்...
பாசிமணி தோரணங்கள் !!!
*சுவரில் தொங்கும் ...
அழகு உபகரணங்கள் !!!

தென்றலே..

*நீ வரும் தருணங்களில்
மேன்மேலும் மெருகேறும்...

*ஆனாலும் நாங்கள்
ஜன்னல் கதவு ...
எல்லாம் அடைத்து....
வீட்டை துடைத்து ...
அழகு படுத்த முயலுகிறோம் ...!!!









எழுதியவர் : Vennila (2-Nov-10, 11:50 pm)
சேர்த்தது : vennila
பார்வை : 575

மேலே