பொங்கல் வாழ்த்து:
பழையவை போகித்தீயிலிட்டு...!
புத்தரிசி பொங்கலிட்டு!
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை
செய்து.!
வயல்வெளிக் கோவில்களில் சூரியக்கடவுளுக்கு படையலிட்டு.!
பொங்கி வரும் பொங்கலின் பால்வெண்மை நுரைபோல்..
நம் மனபாரம் பொங்கவிட்டு!
உற்சாகக் குலவையிடுவோம்!
பொங்கலோ பொங்கல்!