தற்கொலை

விடியாத இரவென்று
ஒன்றும் இல்லை
நம்பிக்கை என்ற
ஒற்றை வேரின்
ஈரம் சுமந்து கண்மூடிய
இரவொன்றில்
இருட்டாத இரவை
நோக்கி-என் உயிரின்
இனிதான
இறுதிப் பயணம்
என் காதலைத் தேடி...
விடியாத இரவென்று
ஒன்றும் இல்லை
நம்பிக்கை என்ற
ஒற்றை வேரின்
ஈரம் சுமந்து கண்மூடிய
இரவொன்றில்
இருட்டாத இரவை
நோக்கி-என் உயிரின்
இனிதான
இறுதிப் பயணம்
என் காதலைத் தேடி...