இல்லம்

பெற்றோரை
முதியோர் இல்லம் சேர்ப்பதற்கும்
பிள்ளைகளை
விடுதிப் பள்ளியில் சேர்ப்பதற்கும்
பெரிதாய்
வேறுபாடில்லைதான ­் !

எழுதியவர் : Kavin Bala (16-Jan-13, 11:08 am)
சேர்த்தது : Kavin Bala
பார்வை : 85

மேலே