என் நட்பின் நம்பிக்கை

என்னுள் வாழ்த்துக்கொண்டிருக்கும்

என்னுயிர் தோழியே !!!

நாம் சந்தித்து பல ஆண்டுகள்

கடந்து விட்டது !!!

எத்தனை உறவுகள் எனக்கு

கிடைத்தாலும் உன்னைப்போல்

ஒருவள் தோழியாக கிடைக்கவில்லை !!!


உன்னை காண உன் தோழியின்

மனம் ஏங்கி கொண்டிருக்கிறது !!!

கல்லறைக்கு செல்லும் கடைசி நொடியாவது

உன் முகம் பார்க்க ஆசையடி தோழி !!!

நம் பழகிய நாட்களை எண்ணி

கொண்டு காலம் செல்கிறது !!!

நாம் நிச்சயம்

சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் !!!

(என் உயிர் தோழி ஹேமாவுக்கு இக்கவிதை சமர்ப்பணம் )

எழுதியவர் : சங்கீதா.k (16-Jan-13, 1:58 pm)
பார்வை : 496

மேலே