காதல் என்பது...?

காதல் என்பது
ஒவ்வொரு மனிதனின்
தலை எழுத்தில் இருக்கும்
எழுத்து பிழை
விலகவும் முடியாது
விளக்கவும் முடியாது .....

எழுதியவர் : கவிஞர் இனியவன் (16-Jan-13, 5:02 pm)
பார்வை : 163

மேலே