முதல் காதல்

ஒவ்வொரு முறையும் தோற்கிறேன்
உன் கண்களை பார்த்ததும் என் காதலை
சொல்ல முடியமால்..............
இது என்னுடைய முதல் காதல் இன்னும்
சொல்லி முடிக்கவில்லை அவள் கண்களை
பார்த்து ..................

எழுதியவர் : manikandan sugan (16-Jan-13, 9:47 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 143

மேலே