..............பண்பு பாசம்..............
அன்பு கிடைப்பதில்லை அகிலமெங்கிலும்,
என்று புலம்பும் சில வெறுத்த மனங்கள்,
அதன் பாதிப்பில் வெறுப்பயே வெளிப்படுத்துகிறார்கள்,
ஏன் தாம் எதிர்பார்த்த அன்பை பாசத்தை,
அனைவருக்கும் தருவதில்லை அவர்கள் ?
சிந்தித்து நேசம் கொள்ளலாமே நிந்திக்காது எவரையும் !!
காயப்பட்ட விதியை காட்டத்தான் வேண்டுமோ வலியாய் ?