எதுவும் அழகு இல்லை

எனது பொழுதுகளை தூங்கி தீர்த்தேன்.
உன்னை பார்பதற்கு முன்னாள்..
ஆனால் உன்னை பார்த்தபிறகு.
எனது தூக்கத்திலும் உன்னை கண்டு ரசித்தேன்..
உன்னோடு பழகிய பிறகு ..
தூங்கும் பொழுதுகளை கூட
உனக்காக மாற்ற நினைதேன்
சிறு இடைவெளியின் போது
தூங்க கூட முடியாமல் தவித்தேன்..
பெண்ணே உனது அழகில் நான் மயங்கவில்லை ..
ஆனால் நீ இல்லை என்றால்
இந்த உலகில் எதுவும் அழகு இல்லை..

எழுதியவர் : விக்கி (17-Jan-13, 6:12 pm)
பார்வை : 260

மேலே