உன் பாராட்டு

என் கவிதையை பாராட்டும் பெண்ணே
உன் கண்களுக்கு சொல் அந்த பாராட்டை...
காரணம்
நான் படைக்கும் அத்தனை கவிதையும்
உன் ஒரு பார்வையால் உயிர்பெற்றது தான்.

எழுதியவர் : விக்கி (17-Jan-13, 5:58 pm)
சேர்த்தது : Vicky Vandiperiyar
பார்வை : 132

மேலே