உனக்கு

உண்ணும் சோற்றில் உமி இருக்கும்
பூமாதேவியே உந்தன் மீது புழுதி உள்ளதம்மா . உலகிற்கு நீ உழைத்தாய்
உனக்கு உழைக்க இருக்க வில்லை இங்கு யாரும் .

எழுதியவர் : venkatesh k m (17-Jan-13, 6:17 pm)
Tanglish : unaku
பார்வை : 122

மேலே