அன்னை

நீ சுட்டெரிக்கும் வெயிலில்
என்னை சுமந்து செல்லும் அன்னை நீ
மண்ணை தொடும் மழையில்
என்னை தொடும் மழை நீ
தூக்கி வீசும் புயலில்
என்னை துங்க வைக்கும் தென்றல் நீ
அடித்து செல்லும் அலையில்
என்னை அனைத்து கொள்ளும் அன்னை நீ
வெள்ளை நிலவில்
எனக்கு பிள்ளை தரும் நிலவு சந்திர நீ

எழுதியவர் : கே.ல்.selvam (17-Jan-13, 7:01 pm)
சேர்த்தது : kl.selvam
Tanglish : annai
பார்வை : 172

மேலே