கேள்வி

என் மனதிற்குள் கேள்வி எழுந்தது
தீய வழியில் செல்லாத நான்
திசை மாறி விட்டேனோ ?

அச்சமின்றி இருந்த நான்
அமைதியாய் மாறி விடுவேனோ ?

துயரின்றி இருந்த நான்
துன்பத்திற்கு ஆளாகி விடுவேனோ ?

கலகம் செய்யாத நானும்
கலங்கி தான் விட்டேன்,,
கலங்கிய உன் கண்களை பார்த்து.

எழுதியவர் : karthick (18-Jan-13, 7:12 am)
சேர்த்தது : karthicksara
Tanglish : kelvi
பார்வை : 107

மேலே