மனம்......

எத்தனை தூரங்கள்
கடந்து வந்தாலும்
என் மனம் உன் நினைவால்
வாடுகிறது உன்னை
மறக்க முடியாமல்.....

எழுதியவர் : சத்தியா (18-Jan-13, 9:04 am)
Tanglish : manam
பார்வை : 143

மேலே