தீட்டா கவிதை..!

பெண்ணே..!
மைத்தீட்டிய உன் கண்கள் தீட்டாத கவிதையையா...
மைப்போட்ட என் பேனா தீட்டிவிடும்?!

எழுதியவர் : ராகவ் (18-Jan-13, 1:15 pm)
பார்வை : 276

புதிய படைப்புகள்

மேலே