இதயம் தேடும் உண்மை காதல்!

அன்பே நீ தொலை தூரத்தில் இருந்தாலும்,
என் இமைகள்
உன்னை மட்டுமே தேடுகின்றது,
தேடும் திசையெல்லாம்
நீ தானே தெரிகின்றாய்,
எனை அறியாமல் உனை தேடும்
என் விழி நீரை துடைக்க
இதயம் தேடுகின்றது உன் கைகளை.!

எழுதியவர் : என்.ஜனா (18-Jan-13, 3:56 pm)
சேர்த்தது : என்.ஜனா
பார்வை : 268

மேலே